வாக்குச் சீட்டு தொடர்பில் விசேட அறிவிப்பு


ஹம்பகா மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இரு மாவட்டங்களுக்கும் நீளமான வாக்குச்சீட்டும் திகாமடுல்ல, மட்டக்களப்பு, கொழும்பு, வன்னி ஆகிய மாவட்டங்களுக்கு  பரந்த வாக்குச்சீட்டும் அச்சிடப்பட்டுள்ளது.

2020 பொதுத் தேர்தலில் பரந்த வாக்குச்சீட்டு 09 அங்குலமுடையதாகவும் நீளமான வாக்குச்சீட்டு 23 அங்குலம் கொண்டதாகவும் அச்சிடப்பட்டுள்ளது.

No comments: