விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது


தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் அடங்கிய விசேட வர்த்தமானியொன்று வெள்ளிடப்பட்டுள்ளது.

இதில் வேட்பாளர்கள் சுயேட்சை குழு உறுப்பினர்கள் பின்பற்ற வேண்டிய ஒழுக்க கேவைகள் உள்ளடங்குகின்றது.


No comments: