ஹம்பகாவில் திடீர் மின்சாரத்தடை !..


ஹம்பகா மாவட்டத்தில், உள்ள வத்தளை, மாபோளை பகுதிகளில் மின்சாரத்தடை ஏற்பட்டுள்ளதாக அங்கிருக்கும் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

வத்தளை பெரியபள்ளிவாசல், முன்பானவுள்ள மின்பிறப்பாக்கி திடீர் என்று வெடித்ததன் காரணமாக மின்சாரத்தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மின்சார சபையினரால் குறித்த, மின் பிறப்பாக்கியானது, சீர் செய்யப்பட்டும் கூட மின்சாரத்தடை ,ஏற்பட்டுள்ளது இவ்வாறு இரண்டு, தடவைகள் மின்சாரம் வழங்கப்பட்டும் மின்தடை ஏற்பட்டுள்ளது ,இதனை தொடர்ந்து மின்சார சபையின் மின் பிறப்பாக்கியை திருத்தும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்

தற்போதய காலநிலையினை பொறுத்தமட்டில், கொழும்பு மற்றும் ஹம்பகா ஆகிய மாவட்டங்களில் அதிக வெப்பம் நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது,

No comments: