நாடு திரும்பிய 94 பேர்


இன்று சிங்கப்பூரில் இருந்து 94 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

இவர்கள் கொரோனா அச்சம் காரணமாக சிங்கப்பூரில் நிர்கதியாகியுள்ள நிலையில்  நாடு திரும்பியுள்ளனர்.


No comments: