இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய 77 பேர்


இந்தியாவில் மும்பை பகுதியில் இருந்து 77 பேர் நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் நேற்றையதினம் கட்டுநாயக்க விமான நிலையத்தினை வந்தடைந்துள்ளனர்.


No comments: