அதிகாரத்தில் இருந்ததாலேயே 742 பட்டதாரி நியமனங்கள் வழங்க வாய்ப்புக்கிட்டியது -ரமேஸ்


(நீerdvsd  

மத்தியமாகாணத்தில் அமைச்சராக அதிகாரத்தை கொண்டிருந்ததாலேயே 742 பட்டதாரி நியமனங்களை வழங்க வாய்ப்புக்கிட்டியதாக முன்னாள் மத்தியமாகாணசபை அமைச்சரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற வேட்பாளருமான மருதபாண்டி ராமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவிக்கின்ற போது மத்தியமாகாணத்தில் பட்டதாரிகள் பலர் காணப்பட்ட போதும் அதனை யாரும் கருத்திற் கொள்ளவில்லை ஆனால் என்னிடம் அமைச்சுப்பதவி காணப்பட்டதால் குறுகிய காலத்தில் 742 பட்டதாரி ஆசிரிய நியமனங்கள் வழங்க வாய்ப்பு கிட்டியது.அதேபோல போலதான் பாராளுமன்றம் சென்ற பின்னும் மலையகத்தில் கல்வி வளர்ச்சியை அதிகரிக்க நடவடிக்கை எடுப்பேன் அதற்கு மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டுமென குறிப்பிட்டார்

No comments: