7 இலட்சத்து 5 ஆயிரத்து 85 விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.


2020 பொதுத்தேர்தலுக்காக பதிவு செய்யப்பட்ட தபால் மூல விண்ணப்பங்களில்  7 இலட்சத்து 5 ஆயிரத்து 85 விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தபால் மூல வாக்கெடுப்பானது எதிர்வரும் 15,16,17ம் திகதிகளில் நடைபெறவுள்ளது.  மேலதிகமாக 21,22ம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

இன்று பொதுத்தேர்தலுக்கான வாக்கு எண்ணும் ஒத்தினை யாழில் நடைபெற்றுள்ளது.வாக்குகள் எண்ணும் போது மிக அவதாகத்துடன் சுகாதார நடைமுறைகளை பயன்படுத அறிவுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

47,430 விண்ணப்பங்கள் நிராகரிப்பு

No comments: