தீடீர் சுற்றிவளைப்பு 515 பேர் கைது.


நேற்று மாலை 06 மணிமுதல் இன்று காலை 06 வரையில் 12 மணித்தியலயங்களில்

104 பொலிஸ் நிலைய பொலிசாரால் மேல்மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட பொலிசாரின் விசேட சுற்றிவளைப்பின்போது போதைப்பொருள் தொடர்பில் 515 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன் போது திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 286 பேரும்  229 பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபர்களும் கைது செய்யப்பட்டிருந்தனர்

கைது செய்யப்படடவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

No comments: