51 பேருக்கு தீடீர் அபராதம்


ஊரடங்கு சட்டத்தினை மீறிய குற்றத்தினை ஒப்புக் கொண்ட 51 பேருக்கு எதிராக அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

4000ம் ரூபாய் வீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது மேலும் நீதிமன்றத்தில் முன்னிலையாக 38 பேருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது

No comments: