அவுஸ்திரேலியாவில் இருந்து நாடு திரும்பிய 50 பேர்


கொரோனா தொற்று காரணமாக அவுஸ்திரேலியாவில் இருந்து நாடு திரும்ப முடியாமல் இருந்த 50 பேர் இன்று நாட்டை வந்தடைந்துள்ளனர்.

விசேட விமானம் ஊடாக இவர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

No comments: