துறைமுகத்தினுாடாக நாடு திரும்பிய 45 பேர்


இந்தியாவின் பெங்களூர் துறைமுகத்தில் இருந்து இலங்கை நாட்டவர் 45 பேர் இன்று இலங்கை துறைமுகத்தினை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள் அனைவருக்கும் பீ.சீ.ஆர் பரிசோதனை மேற் கொள்ளப்பட்டுள்ளதுடன் மேலதிக பரிசோதனைகளும் மேற் கொள்ளப்படுவதாக அறியமுடிகின்றது.

No comments: