பொலிசாரின் அதிரடி 432 பேர் திடீர் கைது


நேற்று பொலிசாரினால் மேல் மாகாணத்தில் பொலிசாரினால் மேற் கொள்ளப்பட்ட திடீர் அதிரடி சோதனையின் போது 432 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.

சேதனை நடவடிக்கையின் போது கஞ்சா ரக போதைப் பெருள் உள்ளிட் ஹெரோயின் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளது.

மேற் குறித்த சோதனை நடவடிக்கையானது இன்று காலை 05 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் நடைபெற்றுள்ளதுடன் கஞ்சா ரக போதைப் பொருள் வைத்திருந்த 63 பேரும் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments: