காவற்துறையின் அதிரடி 411 பேர் திடீர் கைது


நேற்று மாலை 06 மணிமுதல் இன்று அதிகாலை வரையில் மேல்மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்ட பொலிசாரின் விசேட சுற்றிவளைப்பின்போது போதைப்பொருள் தொடர்பில் 240 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது ஹெரோயினை தம் வசம் வைத்திருந்த 170 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 69 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேற்குறித்த சுற்றிவளைப்பில் 411 பேர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments: