பொரிஸாரின் அதிரடி 404 பேர் கைது


நேற்று பொலிசாரினால் மேல் மாகாணத்தில மேற் கொள்ளப்பட்ட திடீர் அதிரடி சோதனையில் 404 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.

சேதனை நடவடிக்கையின் போது கஞ்சா ரக போதைப் பெருள் உள்ளிட் ஹெரோயின் ஆகியன கைப்பற்றப்பட்டுள்ளது.

மேற் குறித்த சோதனை நடவடிக்கையானது நேற்று மாலை 06 மணி தொடக்கம் இன்று காலை 05 மணி வரை மேற் கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது ஹெரோயின் போதைப் பொருளுடன் 170 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கஞ்சா வைத்திந்த குற்றச்சாட்டில் 77 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அத்துடன் ஜஸ் ரக போதைப்பொருள் வைத்திருந்த 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

No comments: