4பேர் பொலிசாரினால் கைது


பண  மோசடியில் ஈடுபட்ட 4 வெளிநாட்டவர் பொலிசாரினால் கைது  செய்யப்பட்டுள்ளனர்.

கல்கிஸை பிரதான உணவு விடுதி ஒன்றில் தங்கியிருந்த போது மேற்படி 4வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்கள் கடன் அட்டையை பயன்படுத்தி மொசடியில் ஈடுபடதனால் பொல்சாரினால் கைது செய்யப்பட்டள்ளனர்.

No comments: