நாடு திரும்பியுள்ள 307 பேர்


வெளிநாடுகளில் இருந்து 307 பேர் நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

டுபாய், மற்றும் சென்னையில் இருந்து குறிப்பிட்டவர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இன்று காலை சென்னையில் இருந்து 53 பேர் நாட்டை வந்தடைந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டார்.


No comments: