300 அதிகமானோர் நேற்றைய தினம் கைது


நேற்று இரவு தொடக்கம் இன்று அதினாலை வரையிலான காலப்பகுதியில் மேல் மாகாணத்தில் மேற் கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது  395 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் போதைப் பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் என்று தெரியவந்துள்ளது.

No comments: