நாடு திரும்பிய 290 பேர்


இன்று அதிகாலை 290 பேர் நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விசேட விமானம் மூலம் இவர்கள் இலங்கை வந்தடைந்துள்ளனர் இவர்களில் 120 கர்ப்பிணிப் பெண்கள் உள்ளடங்குவதாக குறிப்பிடப்படுகின்றது .

இவர்களுக்கு பீ.சீ.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

No comments: