நாடு திரும்பிய 289 பேர்


ஆபிரிக்காவில் நாடுதிரும்ப முடியாமல் தங்கியிருந்த  289 பணியாளர்கள் இன்று நாட்டை வந்தடைந்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.


No comments: