இலங்கை திரும்பிய 278 பயணிகள்


பிரித்தானியாவில் தங்கியிருந்த 278 பயணிகள் இன்று நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இலங்கைக்கு சொந்தமான விமானமஊடா கட்டுநாயக்கா விமான நிலையத்தினை இவர்கள் வந்தடைந்துள்ளனர்.

விமானி உள்ளிட்ட அனைவருக்கும் பீ.சீ.ஆர் பரிசோதனைகள் மேற் கொள்ளப்பட்டுள்ளதுடன் இதன் முடிவுகள் வரும் வரையில் இவர்கள் விமான நிலைய விடுதிகளி ்தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

No comments: