சற்று முன்னர் மேலும் 27 பேருக்கு தொற்றுறுதி !..


கொரோனா வெரஸ் தொற்றுள்ளவர்கின் எண்ணிக்கை நாட்டில் அதிகரித்துச் செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் சற்று முன்னர் நாட்டில் மேலும் 27 பேருக்கு தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்தவகையில் தொற்றுறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்தி 683 ஆக உயர்ந்துள்ளது.

823 பேர் குணமடைந்துள்ளதுடன் 11 பேர் உயிரிழப்பு

No comments: