யாழில் 24 பேர் விளக்கமறியலில்


யாழில் ஆவா குழு உறுப்பினரின் பிறந்த தினத்தில் கலந்து கொண்டுள்ளதாக கைது செய்யப்பட்ட 24 பேர் எதிர்வரும் 30ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
No comments: