விசேட விமானம் மூலம் 235 பேர் நாட்டை வந்தடைந்துள்ளனர்


வெளிநாட்டு கப்பல்களில் வேலை புரிந்து வந்த 235 வெளிநாட்டவர்கள் விசேட விமானம் மூலம் நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments: