காதலிக்காக உயிரிழந்த 23வயது இளைஞன்


காதலிக்கும் ஜோடி, ஒன்று நேற்றைய தினம் கடற்கரை, பகுதிக்கு சென்றுள்ள வேளை காதலி கடலலையினால், அடித்துச், செல்லப்பட்டுள்ளவேளை குறித்த பெண்ணை, காப்பாற்ற சென்ற பெண்ணின் காதலன் கடலில்ல மூழ்கி உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது.

கடல் அலையில் காதலி இழுத்துச் செல்லப்பட்டபோது குறித்த நபர்  காதலியினை கரையில் சேர்த்துள்ளார் ,  அதன் பின்பு வந்த அலையில் குறித்த காதலன்  இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த குறித்த நபர் மொறட்டுவரை பகுதியை சேர்ந்த 23 வயது இளைஞன் என்று தெரியவருகின்றது.

குறித்த பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றர்.

No comments: