வெளியேற்றப்பட்டுள்ள 225 தனிமைப்படுத்தப்பட்டவர்கள்


தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து 225 பேர் வெளியாகியுள்ளதாக
தெரிவிக்கப்படுகின்றது.

14,735 பேர் இதுவரையிர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்து வீடு திரும்பியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


No comments: