அடையாளம் காணப்பட்டுள்ள 21 தொற்றாளர்கள் பற்றிய விபரம்


நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை தினம் தினம் அதிகரித்துக் கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் நேற்றுமாத்திரம் 21 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனை தெரிவித்துள்ளது

இவர்களில் பங்களா தேசில் இருந்து நாடு திரும்பிய ஒருவரும் கட்டாரில் இருந்து நாடு திரும்பிய இருவரும் குவைட்டில் இருந்து நாடு திரும்பிய 16 பேரும் மற்றும்  பிரித்தானியாவில் இருந்து நாடு திரும்பிய இருவரும் உள்ளடங்குகின்றளர்.

தற்போது நாட்டில் 1835 தொற்றாளர்கள் காணப்படுதுடன் 941 பேர் குணமடைந்துள்ளதுடன் 883 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.


No comments: