21ல் நெருப்பு சூரிய கிரகணம்


எதிர்வரும் 21ம் திகதி நெருப்பு சூரிய கிரகணம் தோன்றவுள்ளதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் வானியல் மற்றும் விண்வெளிப்பிரிவின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஒருபகுதியினர் இதனை பார்வையிட முடியும்.

2020ம் ஆண்டின் மூதல் சூரிய கிரகணம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: