நாடு திரும்பிய 217 பேர்


கொவிட்19 தொற்று காரணமாக நாடு திரும்ப முடியாமல் இருந்த 217 பேர் இன்று நாடு திரும்பியுள்ளனர்.

இவர்கள் அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: