2020 மாதிரி தேர்தல் ஒத்திகை (அம்பலாங்கொடை)


அம்பலாங்கொடையில் இன்று தேர்தல் ஒத்திகை 2020 மாதிரி வாக்கெடுப்பு நடைபெற்றது.

UPDATED

எதிர்வரும் தேர்தலொன்றினை முகங்கொடுக்கும் வகையில் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இன்று தேர்தல் ஒத்தினை இடம் பெறவுள்ளது.

தனிமைப்படுத்தல் நியதிகளினடிப்படையில் இவ் ஒத்திகை  இன்று 10 மணியளவில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
.
குறித்த ஒத்திகை செயற்பாடுகள் அம்பலாங்கெடையில் இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.




No comments: