2000 ஆயிரத்தை தாண்டிய தொற்றாளர்களின் எண்ணிக்கை


கொரோனா வைரஸ் தொற்றுறுதி உறுதிப்படுத்தப்பட்ட  மேலும் 10 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கொவிட்19 வைரஸினால் இனங்காணப்பட்ட 2001 நபர்கள் இதுவரை அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.


No comments: