அதிகரிக்கும் தொற்று எண்ணிக்கை 2000 பேரை அண்மிக்கின்றது


நாட்டில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும் அதே வேளை குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டு வருகின்றது.

அந்தவகையில் நொட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1998 ஆக உயர்வடைந்துள்ளது.


No comments: