194 இலங்கையர்கள் நாடு திரும்பினர்


ஸ்ரீ லங்கள் விமான சேவைக்குச்  சொந்தமான விமானம் ஊடாக இந்தியாவில் இருந்து 194 இலங்கையர்கள் இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விசேட  மூலமாக இவர்கள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

No comments: