1ம் திகதியில் இருந்து மீள ஆரம்பம்


பாலர் பாடசாலைகளை எதிர்ரும்1ம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக இது ஆரம்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments: