இன்று நாடு திரும்பி 193 இலங்கையர்கள்


கொரோனா தொற்றுக் காரணமாக ஐக்கிய அரபு இராச்சியத்தில் நாடு திரும்ப முடியாத நிலையில் இருந்த 193 இலங்கையர்கள் இன்றைய தினம்  கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

No comments: