கொவிட் 19 நேற்று தொற்றுறுதியானவர்களின் விபரம்


நேற்றைய தினம் மாத்திரம் நாட்டில் 66 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இறுதியாக தொற்றுறுதியானவர்கள் தொடர்பில் தகவல் வெளியாகவில்லை
நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 19 பேர் கட்டாரில் இருந்தும் 2 பேர் குவைட்டில் இருந்தும் நாடு வந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

அந்தவகையில் நாட்டில் இதுவரை 1749 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

நாட்டில் குணமடைந்துள்ள மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 836 ஆக அதிகரித்துள்ளது.

தொற்றுறுதி செய்யப்பட்டடு வைத்தியசாலையில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 902 ஆக உயர்வடைந்துள்ளது

No comments: