சற்று முன்னர் 18 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது


தொற்றுறுதி செய்யப்பட்ட வகையில் மேலும் 18 பேர் நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 1710 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மாத்திரம் 27 தொற்றாளர் அடையாளம்

11 பேர் மரணமடைந்துள்ள நிலையில் 836 பேர் குணமடைந்து வீடு சென்றுள்ளனர் 863 பேர் மருத்துவமனையின் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


No comments: