நாடு திரும்பிய 171 பேர்.


லெபனானிலிருந்த 171 இலங்கையர்கள் நாடுதிரும்பியுள்ளனர்  இவர்கள் இன்று அதிகாலை ஸ்ரீ-லங்கள் விமான சேவைக்குச் சொந்தமான விமானமூடாக நாடு திரும்பியுள்ளனர்.

இவர்கள் அனைவருக்கும் பீ.சீ.ஆர் பரிசோதனைகள் மேற் கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை நியூசிலாந்தில் சிக்கியிருந்த 88 பேரும் இந்தியாவில் இருந்து 158 பேரும் நாட்டை வந்தடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments: