இலங்கை வந்தடைந்த 154 பேர்!இன்று 154 பேர் விமான நிலையத்தினை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொரோனா அச்சம் காரணமாக பிரித்தானியாவில் தங்கியிருந்தவர்களே
இவ்வாறு நாடு திரும்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: