வீடுகளுக்கு திரும்பிய 153 பேர்


கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தில் வைக்கப்பட்டிருந் 153 பேர் இன்று வீடு திரும்பியுள்ளதாக தகவல்கள் குறிப்பிடுகின்றன.

வைரஸ் தொற்றுகாரணமாக 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் இதுவரையான கலப்பகுதியில் நாட்டில் 1947 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

1421 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.


No comments: