மலேசியாவில் இருந்து நாடு திரும்பிய 150 இலங்கையர்கள்


ஸ்ரீ லங்கன் விமான சேவைக்குச் சொந்தமான விமானம் ஊடாக கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு திரும்ப முடியாமல் இருந்த 150 இலங்கையர்கள் இன்று காலை நாடு திரும்பியுள்ளனர்.


No comments: