12 மணிநேர நீர் வெட்டு


கொழும்பு 13,14,15 பகுதிகளில் இன்று 18 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 04 மணிவரை நீர் தடைப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்த வேகத்தில் கொழும்பு 1,11, 12 ஆகிய பகுதிகளில் நீர் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: