12 மணித்தியாலங்கள் நீர் வெட்டு


12 மணித்தியலாங்கள் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாளை காலை  9 மணி தொடக்கம் 12 மணிவரை வெலிசற, மஹபொல, மஹபாகே, கந்தான, நாகொட, கெரவலப்பிட்டிய, மடகொட, டிக்கோவிட்ட, போப்பிட்டியா, உஸ்வெடகியாவ, பனுமுகம ஆகிய பகுதிகளில் நீர் வெட்டு அமுல் படுத்தப்படவுள்ளது.

No comments: