நாடு திரும்பிய 129 பேர்


கொரோனா அச்சம் காரணமாக பாக்கிஸ்தானில் தங்கியிருந்த 129 பேர் இன்று அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.

இவர்கள் அனைவருக்கும் பீ.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் பின்னர் விடுதிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் ஸ்ரீலங்கன் விமான சேவை விமானம் ஊடாக நாட்டை வந்தடைந்துள்ளமை குறிப்பிடத்க்கது.

No comments: