முகக்கவசம் அணியாத 1214 பேர் தனிமைப்படுத்தலில்


மேல் மாகாணத்தில் பொது இடங்களில் முகக்கவசம் அணியாத 1214 பேர் நேற்றைய தினம் இணங்காணப்பட்டுள்ளதோடு அவர்கள் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

No comments: