10 பேர் பொலிசாினால் கைது


கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக  இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற  முன்னிலை சோசலிசக் கட்சியின் 10 உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

No comments: