மேலும் 07 பேருக்கு தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது


சற்று முன்னர் 07 பேருக்கு தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது

அந்தவகையில் நாட்டில், தொற்றுறுதி செய்யப்பட்ட மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 1789 ஆக அதிகரித்துள்ளது

11 தொற்றாளர்கள் இறந்துள்ள நிலையில் 939 பேர் தொடர்ந்தும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது

No comments: