வெட்டுக்கிளிகளின் தாக்கம் நாட்டில் 05 மாவட்டங்களில் பதிவாகியுள்ளது


நாட்டில் முதன், முதலாக குருநாகல் பிரதேசத்தில், இனங்காணப்பட்ட வெட்டுக்கிளிகள்  நாட்டில் 05, மாவட்டங்களுக்கு, பரவியுள்ளதாக விவசாய திணைக்களம், தெரிவித்துள்ளது.

கிளிநொச்சி, குருநாகல் , கேகாலை, மாத்தறை, ஹம்பாந்தோட்டை போன்ற மாவட்டங்களுக்கு இவை பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது


No comments: