UPDATED இறுதி கிரியைகளுக்கு தயாராகும் நோர்வுட் மைதானம்


இலங்கை தொழிலாளர் கா,ங்ர,ஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் ,இறுதி கிரியைகள் இன்று மாலை 04 மணிக்கு நோர்வுட் சௌமியமுர்த்தி, தொண்டமா,ன் விளையா,ட்டு மைதானத்தில் ந,டாத்துவதற்கான ,அனைத்தும் ஏற்பா,,டுகளும் முன்,னெடுக்கப்பட்டு வருவதாக நோர்வுட் பிரதேசசபையின் தலைவர் ரவிகுழந்தைவேல் தெரிவித்துள்ளார்

இதற்கான நடவடிக்கையினை நுவரெலியா மாவட்ட
செயலாளர் ,ரோகனபுஸ்ப,குமார, ,தலைமை,யில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது  ,

ஆனால் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதார சூழ்நிலை குறித்தும் நாம் சுகாதார முறையினை,கடைபிடிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

இன்று இடம் பெறுகின்ற  அமைச்சரின் இறுதி கிரியை,கள் ஏற்பாடுசெ,,ய்யப்பட்டிருக்கும் நோர்வுட் சௌமிய முர்த்தி தொ,டமான் விளையாட்டுமைதனத்திற்கு பலத்த பாதுகாப்பு அமுல்படுத்தபட்டுள்ளமை குறிப்பிடதகக்து.





No comments: