மங்கள சமரவீர வாக்குமூலம் வழங்க CID யில் ஆஜர்


இலங்கை, போக்குவரத்து, சபைக்கு, சொந்தமான பேருந்துக்களை, சென்ற ஜனாதிபதி தேர்தலின் ,போது பயன்படுத்திய ,விடையம் தொடர்பில் வாக்கு மூலம் வழங்குவதற்காக, முன்னாள் அமைச்சர் ,மங்கள சமரவீர இன்று  CID முன்னிலையில் இரண்டாவது நாளாக, ஆஜராகியுள்ளார்.

No comments: