பலத்த பாதுகாப்புடன் இறுதி கிரியைக்கு தயாராகி வரும் நோர்வுட் மைதானம்


(சதீஸ்)

அமைச்சர், ஆறுமுகன் தொண்டமானின் இருதிகிரியைகள் நாளைய தினம் நோர்வுட்,மைதானத்தி,ல் நடா,த்த ஏற்பாடுக,ள் மு,ன்னெடுக்கப்பட்டு வருவதாக நோர்வுட் பிரதேசசபையின் தலைவர் ரவிகுழந்தைவேல் தெரிவித்தார்.

இலங்கை தொழிலாளர் கா,ங்ர,ஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகன் தொண்டமானின் ,இறுதி கிரியைகள் நா,ளை, ஞாயிற்றுகிழமை மாலை நோர்வுட் சௌமியமுர்த்தி, தொண்டமா,ன் விளையா,ட்டு மைதானத்தில் ந,டாத்துவதற்கான ,அனைத்தும் ஏற்பா,,டுகளும் முன்,னெடுக்கப்பட்டு வருவதாக நோர்வுட் பிரதேசசபையின் தலைவர் ரவிகுழந்தைவேல் தெரிவித்துள்ளார்

இதற்கான நடவடிக்கையினை நுவரெலியா மாவட்ட
செயலாளர் ,ரோகனபுஸ்ப,குமார, ,தலைமை,யில் முன்னெடுக்கப்பட்டு வருகிறார் ,நாயைய தினம் அமை,ச்சர் ஆறுமுக,ன் தொண்டமானுடைய இறுதி கிரியைகள் நிகழ்விற்கு பெருந்திளாலான மக்கள் வருகையை எதிர்பார்த்து கொண்டிருக்கின்றோம். 

ஆனால் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதார சூழ்நிலை குறித்தும் நாம் சுகாதார முறையினை,கடைபிடிக்க வேண்டும் என அறிவித்,திருக்கின்றோம் என குறிப்பிட்டார் இதேவே,லை நாளைய தினம் இடம்பெறவிருக்கின்ற அமைச்சரின் இருதி கிரியை,கள் ஏற்பாடுசெ,,ய்யப்பட்டிருக்கும் நோர்வுட் சௌமிய முர்த்தி தொ,டமான் விளையாட்டுமைதனத்திற்கு பலத்த பாதுகாப்பு அமுல்படுத்தபட்டுள்ளமை குறிப்பிடதகக்து
No comments: